விஜயகாந்த் மறைவுக்கு வெற்றிமாறன், ராமராஜன், பாலா அஞ்சலி
விஜயகாந்த் மறைவுக்கு வெற்றிமாறன், ராமராஜன், பாலா அஞ்சலி புதிய தலைமுறை
தமிழ்நாடு

RIP Vijayakanth | "அவரை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை.." நடிகர் பாலா

webteam

“விஜயகாந்த் அவர்கள் உன்னதமான மனிதர். எனது வாழ்நாளில் முதன்முதலாக நான் பார்த்த பிரபலம் அவர்தான். அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதியில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவரிடம் கற்றுக் கொள்ளலாம்” - நடிகர் பாலா.