தமிழ்நாடு

ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள்: ராமநாதபுரத்தில் சோகம்

ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள்: ராமநாதபுரத்தில் சோகம்

Veeramani

ராமநாதபுரம் மாலங்குடியில் காவிரி கூட்டுகுடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து மக்கள் வாங்குகின்றனர்.

10 ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வாங்க வசதியில்லாத மக்கள், திறந்தவெளி கிணற்று நீரையே பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.