தமிழக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவைக்கு வர வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வர வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.