Church pt desk
தமிழ்நாடு

Cyclone Michaung: நுங்கம்பாக்கம் தேவாலயத்தை சூழ்ந்துள்ள மழைநீர்

மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. அங்குள்ள தேவாலயத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் தேவாலயத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

webteam