அரசு பேருந்தில் கொட்டிய மழை புதிய தலைமுறை
தமிழ்நாடு

அரசு பேருந்தில் அருவிபோல் கொட்டிய மழை: பயணிகள் அவதி

நேற்று கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் கோவில்பட்டியில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்தில் மழைநீர் கொட்டியதால் பயணிகள் சிரமமடைந்தனர். பேருந்தில் மழை ஒழுகிய காட்சி, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.

webteam