மழை!
மழை! PT
தமிழ்நாடு

இந்த 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை தொடரும்!

PT WEB

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 13 மாவட்டங்களில் அக். 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.