rain pt desk
தமிழ்நாடு

கூல் தமிழ்நாடு.. கொட்டித் தீர்த்த மழை.. மக்கள் மகிழ்ச்சி!

நேற்றைய தினம் பகலில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டிய நிலையில், மாலை கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான ஆவடி, மதுரவாயல், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்தது. தமிழ்நாடு முழுக்கவே நேற்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

webteam