“31 மாவட்டங்களில் மழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம்!
“காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை, இலங்கையை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அடுத்த 4, 5 நாட்களுக்கு சென்னை உட்பட 31 மாவட்டங்களிலும் மழை தொடரும். டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும்” - என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.