மழை pt web
தமிழ்நாடு

சென்னையில் சூழ்ந்த கருமேகம்... புயல் இருக்கா? சுயாதீன வானிலை ஆய்வாளர் சொல்லும் விளக்கம்!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவது குறித்து அறிவிக்கப்பட உள்ள நிலையில், வடகடலோர மாவட்டங்களில் புயல் உருவாகுமா, அடுத்தடுத்து மழை எப்படி இருக்கும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.

PT WEB