புகழேந்தி pt web
தமிழ்நாடு

“எந்த நீதிமன்றமும் இதுபோன்ற தீர்ப்பு அளித்ததில்லை” - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

அதிமுக கொடி, பெயரைப் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

அதிமுக கொடி, பெயரைப் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், மக்கள் மற்றும் கட்சியினரிடையே குழப்பத்த்தை ஓபிஎஸ் ஏற்படுத்துகிறார் என இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புதிய தலைமுறையிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.