மாணவர்கள் சாலைமறியல் pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை | போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - மாணவர்கள் சாலைமறியல்

புதுக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரணம் என்ன என்பது குறித்து நமது செய்தியாளர் நீதி அரசன் சாதிக் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...

PT WEB