fire crackers shop pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை: திடீரென வெடித்துச் சிதறிய பட்டாசுகள்.. கரும்புகைகள் சூழ்ந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மணல்மேல்குடி என்ற இடத்தில் காளிமுத்து என்பவர் அனுமதி பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பட்டாசு கடையில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளது. தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

webteam