சேலம் சிற்றோடை பாலம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

உடைந்து விழும் நிலையில் உள்ள சிற்றோடை பாலம்! அச்சத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சிற்றோடை பாலத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

webteam