பெசன்ட் நகர் | தனியார் மருந்தகத்தின் அலட்சியத்தால் குழந்தை உயிருக்கு ஆபத்து? பெற்றோர் புகார்!
பெசன்ட் நகரில் மருத்துவர் பரிந்துரைத்த மருந்திற்கு பதிலாக தனியார் மருந்தகத்தில் வீரியம் மிகுந்த மருந்தை கொடுத்ததால் குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..