தமிழ்நாடு

சென்னை: மீன்கள் மற்றும் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம்

PT

சென்னையில் விற்கப்படும் மீன்கள் மற்றும் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம் 


மீன்களின் விலை நிலவரம் 

இறால் 300 ரூபாய்

வவ்வால் 550 லிருந்து 600 ரூபாய்

சங்கரா 350 ரூபாய்

பாறை 350 லிருந்து 400 ரூபாய்

வஞ்சரம் 800 ரூபாய்


சென்னையில் ஆட்டுக் கறி விலை ஒரு கிலோ 940 லிருந்து 1000 ரூபாய் வரை விற்பனை.

சிக்கன் 200 லிருந்து 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது.