தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக்கவில்லை என்று கூறிய அவர், சசிகலாவை வரவேற்கும் விதமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.