புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை.. மின்சாரம் துண்டிப்பு!
புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை.. மின்சாரம் துண்டிப்பு!
JustinDurai
புதுச்சேரியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. அந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.