X
சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
>
திரை விமர்சனம்
<
வீடியோ ஸ்டோரி
உலகம்
LIVE UPDATES
More
எல் முருகன்
புதிய தலைமுறை
தமிழ்நாடு
மக்களவை தேர்தல் 2024 | எல். முருகன் மீது வழக்கு!
ஈரோடு அருகே வாக்கு சேகரிப்பின்போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளார் எல்.முருகன் அனுமதியின்றி தனியார் பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்தபிறகு, எல்.முருகன் உட்பட 100 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
PT WEB
Published:
4th Apr, 2024 at 4:04 PM