திண்டிவனம் pt
தமிழ்நாடு

திண்டிவனத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டம்

பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன்; அன்புமணி செயல் தலைவராகவே செயல்படுவார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால், திண்டிவனத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

PT WEB