பாமக நிறுவனர் ராமதாஸ் pt web
தமிழ்நாடு

பாமக செயல் தலைவர் காந்திமதி : ராமதாஸ் அறிவிப்பு

பாமகவின் செயல் தலைவராக காந்திமதி இருப்பார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார்.

PT WEB