தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு

Sinekadhara

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசு அதிகரித்து, 102 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசு அதிகரித்து, 98 ரூபாய் 26 காசுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.