vijay screen shot
தமிழ்நாடு

தவெக வண்ணம் பூசப்பட்ட புறா.. விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்த PETA!

நடந்து முடிந்திருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது தொண்டர் கொடுத்த தவெக கொடி வண்ணம் பூசப்பட்ட புறாவை விஜய் பறக்கவிட்டிருந்தார். அதற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது குறித்த முழு விவரம் இதோ...

PT WEB