தமிழ்நாடு

“பொதுமக்கள் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது” - மதுரை காவல்துறை

“பொதுமக்கள் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது” - மதுரை காவல்துறை

EllusamyKarthik

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மதுரை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.