தமிழ்நாடு

திமுகதான் ஜெயிக்கும்ன்னு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க : மு.க.ஸ்டாலின்

திமுகதான் ஜெயிக்கும்ன்னு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க : மு.க.ஸ்டாலின்

Veeramani

திமுகதான் ஜெயிக்கும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலை விடவும் மிகப்பெரிய வெற்றியை, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெறும். திமுக அணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே இந்த தேர்தலிலும் தொடரும். இப்போதே திமுகதான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என்று மக்கள் முடிவு பண்ணிட்டாங்க என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்