People Rush to Hometowns from Chennai and Other Cities to Celebrate Diwali pt web
தமிழ்நாடு

’இந்தா கிளம்பிட்டோம்ல..’ தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் | diwali

தீபாவளியை கொண்டாட சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் கூட்டம்.

PT WEB