Indigo Flight Pt Desk
தமிழ்நாடு

பறந்துக் கொண்டிருந்த விமானம்: பதறிய பயணிகள்- நடுவானில் நடந்தது என்ன?

இன்று டெல்லியில் இருந்து சென்னை நோக்கி 145 பயணிகளோடு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த செங்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ராணுவ வீரர், விமானத்தில் உள்ள அவசரகால கதவை திறக்க முயற்சித்துள்ளார். விவரம் வீடியோவில்

webteam