Election Talks 2024 pt web
தமிழ்நாடு

தென்சென்னை டூ ஆரணி... திமுக, அதிமுகவில் யாருக்கு சீட்?

புதிய தலைமுறை டிஜிட்டலில் Election Talks 2024 எனும் நிகழ்ச்சியில், அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் உத்தேச வேட்பாளர்களது பட்டியல் குறித்தும் வேட்பாளர்களாக யாரை நியமிக்கக்கூடும் என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

PT WEB