தமிழ்நாடு

“என் கார் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்” - ரவீந்திரநாத் எம்பி புகார்

webteam

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சென்ற கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் கார் கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து ரவீந்திரநாத் கூறுகையில், “நான் சென்ற கார் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்” என குற்றம் சாட்டியுள்ளார்.