பழந்தண்டலம்  video thumbnail
தமிழ்நாடு

எங்கு பாத்தாலும் தண்ணீர்! வெள்ளக்காடாய் பழந்தண்டலம் பகுதி.. drone காட்சிகள்!

சென்னையை அடுத்த பழந்தண்டலம் பகுதியில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையில், மழைநீர் வடியாமல் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

PT WEB