தமிழ்நாடு

ஓவைசி வருகை தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் தராது - ஜவாஹிருல்லா

ஓவைசி வருகை தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் தராது - ஜவாஹிருல்லா

webteam

ஓவைசி வருகை தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் தராது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா புதியதலைமுறைக்கு பேட்டி அளித்தார்.