OS.மணியன் screen shot
தமிழ்நாடு

அதிமுகவில் வெடித்த யுத்தம்.. சி.வி.சண்முகத்திற்கு O.S.மணியன் பதிலடி!

எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி என 2 தரப்பாக அதிமுக உடைந்து நிற்கிறது. எஸ்.பி.வேலுமணி பக்கம் இருக்கும் சி.வி.சண்முகம், ’மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் விஜய் ஆட்சியை அதிமுக ஏற்கிறது’ என்றார். இதற்கு ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.

PT WEB