ஒரே பெயரில் வழங்கப்பட்ட பல தாழ்வழுத்த மின் இணைப்புகளை ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது..ஒரே வளாகத்தில், ஒரே பெயரில் உள்ள பல தாழ்வழுத்த மின் இணைப்புகளை ஆய்வு செய்யுமாறு தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது..மேலும் 14 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை