நாளை ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.. எங்கெங்கு கனமழை இருக்கும்?
நாளை டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
PT WEB
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.