சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் pt web
தமிழ்நாடு

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. எப்போது மழை தொடங்கும்? எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

நாளை 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எப்போது மழை தொடங்கும் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு என்பது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரனுடன் நமது செய்தியாளர் வேதவள்ளி நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்

PT WEB