தமிழ்நாடு

பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரமாக உயர்வு - விரைவில் அரசாணை

பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரமாக உயர்வு - விரைவில் அரசாணை

Rasus

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இதுவரை பண்டிகை கால முன்பணமாக ரூ.5000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தத் தொகை 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.