தமிழ்நாடு

சசிகலா தற்காலிகப் பொதுச்செயலாளர்தான்: ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா தற்காலிகப் பொதுச்செயலாளர்தான்: ஓ.பன்னீர்செல்வம்

webteam

அதிமுகவின் தற்காலிகப் பொதுச்செயலாளராகத் தான் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு விரைவில் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களைச் சந்திப்பேன் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் எனது பலத்தை உறுதியாக நிரூபிப்பேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.