திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் விஜய் pt
தமிழ்நாடு
திருச்சியில் முதல்வர் விஜய்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி!
நாளை திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கவிருக்கும் நிலையில், 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.