ஓ.பன்னீர்செல்வம் pt web
தமிழ்நாடு

“எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை” - ஓ.பன்னீர்செல்வம்

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

PT WEB

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரிந்துகிடக்கும் அதிமுகவின் சக்திகள் எல்லாம் இணைய வேண்டுமென சொன்னேன். யாரிடமும் என்னை அழைத்துக்கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென சொல்லவில்லை. ராஜன் செல்லப்பா எனக்காக சிபாரிசு செய்கிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.