பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ எடிட் செய்யப்பட்டதா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்காமல் தவிர்த்தார். இருப்பினும், செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவர் பேசியதன் முழு விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்..