நாதக வேட்பாளர் சீதாலட்சுமி pt
தமிழ்நாடு

கை நீட்டி வெளியேற சொன்ன போலீஸ்.. கடுப்பாகி கொந்தளித்த சீதாலட்சுமி! பரபரப்பான வாக்குச்சாவடி மையம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், நாதகவின் சீதாலட்சுமி 5,964 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த சூழலில் வாக்குச்சாவடி மையம் சென்ற சீதாலட்சுமியை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB