நாதக வேட்பாளர் சீதாலட்சுமி pt
தமிழ்நாடு

"வெற்றி உறுதியாகிவிட்டது" எங்களை ரொம்ப மிரட்டுறாங்க.. பரபரப்பாக பேசிய சீதாலட்சுமி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், நாதகவின் சீதாலட்சுமி 5,964 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த சூழலில் வெற்றி உறுதியாகிவிட்டதால் மிரட்டுவதாக சீதாலட்சுமி பரபரப்பாக பேசியுள்ளார்.

PT WEB