North indian farmer pt desk
தமிழ்நாடு

ஆட்கள் பற்றாக்குறை.. பாட்டு பாடியபடி டெல்டா பகுதிகளில் நாற்று நடவு செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள்!

மயிலாடுதுறையில் வடமாநில தொழிலாளர்கள் பாடியபடி விளைநிலத்தில் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 நாள் வேலைக்கு ஆட்கள் சென்றுவடுவதால் விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர்.

webteam