இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் 2024 ஆண்டு பெய்த மழை குறித்து புள்ளி விவரத்துடன் கூறியதை பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 % அதிகமாக பெய்துள்ளது. சென்ற ஆண்டு 28% பெய்த மழையானது இந்த வருடம் 33% பெய்துள்ளது இது இயல்பைவிட அதிகம்.
அதே போல் கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது இயல்பை விட 10% அதிகம் பெய்திருந்தது.
வடகிழக்கு பருவமழையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15% அதிகம் பெய்துள்ளது. என்கிறார்
இது குறித்து மேலும் புள்ளி விவரங்களுடன் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்..