தமிழ்நாடு

தமிழகத்திற்கு சிஏஏ தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்திற்கு சிஏஏ தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Veeramani

சிஏஏ தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்துக்கு தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு, அதற்காக மத்திய அரசுக்கு முழுமையாக அழுத்தத்தை கொடுப்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.