CTR nirmal kumar web
தமிழ்நாடு

ரத்தன் பண்டிட் குறித்த கேள்வி.. நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி!

முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதால், கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதனால் அவரது நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இது குறித்து தவெக நிர்வாகி நிர்மல் குமார் பதிலளித்தார்.

PT WEB