நிகிதா pt desk
தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரியை விட அதிக சம்பளம் வாங்கும் நிகிதா - யார் அவர்? முழு விபரம்

திருபுவனம் அஜித்குமார் மீது நகை காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். புகாரை கொடுத்த நிகிதா என்பவர் யார்? என்பது குறித்து வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..

PT WEB