Arrest Freepik
தமிழ்நாடு

ஐஎஸ் பயங்கரவாத தலைவர் சென்னையில் கைது!

திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை, என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சென்னையில் கைது செய்தனர்.

PT WEB

திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை, என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சென்னையில் கைது செய்தனர்.

தமிழ்நாடு, கர்நாடகா என மாறிமாறி தலைமறைவாக இருந்த ஐ.எஸ். தலைவர் சையது நபில் வெளிநாட்டுக்குத் தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.