cm stalin pt desk
தமிழ்நாடு

அடுத்தடுத்த ட்விஸ்ட்.. தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றும் திமுக..!

திமுக தலைமை கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோவை விருதுநகரில் போட்டியிடுமாறு திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.

webteam