காற்றழுத்த தாழ்வுப் பகுதியை விளக்கும் செய்தியாளர்  pt web
தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் அடுத்தகட்ட நகர்வு என்ன? விளக்கும் செய்தியாளர்!

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் நாளை (டிச 17) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். இதுகுறித்து செய்தியாளர் விவரிப்பதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்..

PT WEB