Vijay & EPS  web
தமிழ்நாடு

தமிழக அரசியலில் புதிய திருப்பம்.. VIJAY-க்கு ADMK ஆதரவா?

2026 தமிழ்நாடு தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களைப் பெற்றிருக்கிறது. திமுக கூட்டணிக்கு 73, அதிமுக கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க தவெகவுக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் அதிமுக ஆதரவளிக்குமா என்ற சூழல் உருவாகியுள்ளது.

PT WEB